அந்த இடத்தில் டாட்டூ குத்திய அனன்யா: வற்புறுத்திய விசித்ரா- பாத்ரூமில் நடந்த கொடுமை!
அந்த இடத்தில் டாட்டூ குற்றியதை காட்டுமாறு விசித்ரா வற்புறுத்தியதாக அனன்யா குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
கள்ளத்தனமாக டாட்டூவை பார்த்த விசித்திரா
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான விசித்திரா அனன்யாவின் டாட்டூவை காட்டுமாறு வற்புறுத்தியதாக அனன்யா கூறுகிறார்.
கவர்ச்சி நடிகையாக இருந்து தாறுமாறாக உடை அணிந்த விசித்திரா உடையை வைத்து நாமினேட் செய்துள்ளார்.
மேலும் மாடல் அனன்யா தன்னுடைய இடுப்பிற்கு கீழ்பகுதியில் டாட்டூ குற்றியுள்ளார்.
இதனை எப்படியாவது காட்டுமாறு கூறியதாக அனன்யா பவா செல்லதுரையிடம் கூறுகிறார்.
இது போல் எத்தனை பேர் இவரின் டாட்டூவை பார்க்க ஆசைப்படுவார்களோ தெரியவில்லையென ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
What's wrong with you #Vichithra
— Vakugu (@vakugu) October 4, 2023
why you asked #Ananya to show her tattoo and why do you think very low about these young boys. ???.#BiggBossTamil7 #BiggBossTamil pic.twitter.com/raDAt79Vqf
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |