Photo Album: வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதியின் Haldi ceremony- குவியும் வாழ்த்துக்கள்
வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதிகளின் Haldi ceremony புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வெற்றி வசந்த்- வைஷ்ணவி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.
இதில் கதாநாயகராக நடிகர் வெற்றி வசந்த்தும், நாயகியாக கோமதி ப்ரியாவும் நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி சேர்ந்து நடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடர் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாதப்படி ஓடிக் கொண்டிருக்கிறது.
பல கஷ்டங்களை பார்த்து இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு கனவை வெற்றி வசந்த் நிஜமாக்கியுள்ளார்.
சின்னத்திரையில் உச்சத்தில் இருந்து வரும் வெற்றி வசந்த் விரைவில் பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவியை திருமணம் செய்யப்போகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதியின் Haldi ceremony புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

காணொளியை பார்த்த ரசிகர்கள், வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        