இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை...கேப்டன், வடிவேலு மோதலுக்கு இதுதான் காரணமா?

Vijayakanth Tamil Cinema Vadivelu
By Vinoja Dec 30, 2023 10:45 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இழப்பு தமிழகம் முழுவதையும்  சோகத்தில் ஆழ்த்தியது.

விஜயகாந்தின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி  செலுத்தினர்.நேற்று, விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை...கேப்டன், வடிவேலு மோதலுக்கு இதுதான் காரணமா? | Veteran Actor Thiyagu Old Interview About Vadivelu

தங்கள் படங்களுக்கான ஷூட்டிங் இருந்தபோதும் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், தளபதி விஜய், விஜய் ஆண்டனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து தங்கள் இரங்கல்களை கேப்டனுக்கு செலுத்தினர்.

வடிவேலு ஏன் இரங்கள் தெரிவிக்கவில்லை? 

ஆனால் விஜயகாந்த் அவர்களின் படங்கள் மூலம் புகழ் பெற்ற வைகை புயல் வடிவேலு மாத்திரம்  இறுதிவரை அவர் பூத உடலை பார்க்க வரவில்லை, ஏன் தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை...கேப்டன், வடிவேலு மோதலுக்கு இதுதான் காரணமா? | Veteran Actor Thiyagu Old Interview About Vadivelu

ஒரு நடிகராக நீங்கள் ஜெய்திருக்கலாம், ஆனால் மனிதாக இப்பொது தோற்றுவிட்டீர்கள் என்று இணையத்தில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா...? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தினசரி முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா...? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு இடையே இந்த மோதல் போக்கு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் தியாகு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை...கேப்டன், வடிவேலு மோதலுக்கு இதுதான் காரணமா? | Veteran Actor Thiyagu Old Interview About Vadivelu

நடிகர் தியாகு விஜயகாந்த் அவர்களின் மிக மிக நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் வெளியிட்ட தகவலின் படி, பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்தின் வக்கீல் ஒருவர் இறந்து விட்டார்.

அவரது வீடு சாலிகிராமத்தில் வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் இருந்துள்ளது.அங்கு அவருடைய இறப்பிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டு அருகே வண்டியை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை...கேப்டன், வடிவேலு மோதலுக்கு இதுதான் காரணமா? | Veteran Actor Thiyagu Old Interview About Vadivelu

ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத வடிவேலு, "என் வீட்டு பக்கம் என் வண்டியை நிறுத்துறீங்க, வண்டி எல்லாம் எடுங்க" என்று கோபமாக சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சாவு வீட்டுக்கு வந்தவர்கள் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு விடுவார்கள். அதுவரை பொறுத்துக்கொள்ளக் கூடாதா? இப்படி கோபமாக பேச வேண்டுமா? என விஜயகாந்தின் நண்பர்கள் சிலர் கேட்க, அதற்கும் மரியாதை இல்லாமல் அவர்களை மீண்டும் திட்டி அந்த கார்களை எடுக்கச் செய்துள்ளார்.

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை...கேப்டன், வடிவேலு மோதலுக்கு இதுதான் காரணமா? | Veteran Actor Thiyagu Old Interview About Vadivelu

அதன் பிறகு இந்த செய்தி விஜயகாந்த் அவர்களுடைய காதிற்கும், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் காதுக்கும் சென்றுள்ளது. இந்த சிறு பிரச்சனை தான் பின் பூதாகரமாக வெடித்து இருவரும் பிரியும் முக்கியமாக காரணமாக மாறி உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  



மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US