14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன்

Astrology Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Pavi Apr 06, 2026 05:45 AM GMT
Report

2026ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, சுக்கிர கிரகம் தனது ராசியை மாற்றிக்கொள்ளப் போகிறார். தனது சொந்த ராசியான ரிஷப ராசயில் நிலைபெறும் சுக்கிரன், 'மாளவ்ய யோகத்தை' உருவாக்கவுள்ளார். 

14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன் | Venus Transits Into Taurus On April 19 5 Rasi Luck

 சுக்கிர பெயர்ச்சி

கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக்கொள்ளும் போது பல யோகங்கள் உருவாகின்றது. ஜோதிடத்தில் சுக்கிர கிரகம் அழகு, படைப்பாற்றல் மற்றும் உலகியல் இன்பங்களுக்கு காரண கிரகமாக கருதப்படுகின்றது. 

எனவே சுக்கிர கிரகம் தன்னுடைய ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு மாற்றும் போது அது குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா?

காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக இருக்கிறதா?

ஏப்ரல் மாதத்தில், 19-ஆம் தேதியன்று, சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி, தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார்.

14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன் | Venus Transits Into Taurus On April 19 5 Rasi Luck

இதன் மூலம் 'மாளவ்ய யோகம்' (Malavya Yoga) உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுவதுடன் இது பொருளாதார ரீதியில் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது. 

ஏப்ரல் 19-ஆம் தேதிக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது. எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன் | Venus Transits Into Taurus On April 19 5 Rasi Luck

ரிஷபம்

  •  சுக்கிரன், தற்போது உங்கள் முதல் வீட்டில் (லக்னத்தில்) சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்குள் இருக்கும் பல திறமைகள் வெளிப்படும். கலை போன்றவற்றில் உள்ளவர்கள் நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். ச5க ஊடகத்தில் நீங்கள் வைரலாக நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் பெரும் பலனை பெறலாம். 

கடகம்

  • சுக்கிரன் கடக 'லாப ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் தொழில் மற்றும் வணிக முயற்சிகளில் மிகப்பெரிய லாபங்களைக் கொண்டுவரக்கூடும். உங்கள் மூத்த உடன்பிறப்புகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதில் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். நீங்கள் நினைத்தனை சாதிக்கலாம். உங்களுககு வசீகரமான அழகு கிடைக்கும். 

கன்னி 

  • சுக்கிரன் உங்கள் 'பாக்கிய ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடந்த அல்லது தடைபட்டிருந்த பணிகள் இப்போது முழுமையாக முடியும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமயம் சார்ந்த விடயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். 

விருச்சிகம்

  • சுக்கிரனின் சஞ்சாரத்தின் காரணமாக, உங்கள் குடும்ப மற்றும் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். பெற்றோரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நிதி சார்ந்த சிரமங்கள் தீரும். வேலையில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றத்தை பெறுவீர்கள். 

கும்பம்

  • சுக்கிரன் உங்கள் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு சுகம் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டுவரும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும். சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மேலும், உங்கள் தாயாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US