சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Aug 14, 2024 02:42 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

இந்து மதத்தை பொருத்தவரையில் கிரகங்களில் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக நிகழும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இது சாஸ்திரங்களின் அடிப்படையில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. 

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Venus Transit Zodiac Signs Will Be Lucky

அந்த வகையில் 12 ராசிகளும்  27 நட்சத்திங்களும் காணப்படுகின்றது. இதில் உத்திரம் நட்சத்திரமானது 12 ஆவது நட்சத்திரம் ஆகும். சூரிய பகவானே இந்த நட்சத்திரத்துக்கு அதிபதியாக திகழ்கின்றார்.

இந்த சூரியனின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி இடம்பெயர்ச்சி அடைய போகின்றார்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Venus Transit Zodiac Signs Will Be Lucky

அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப்போகின்றது. அப்படி சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்!

400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்... மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்!


ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Venus Transit Zodiac Signs Will Be Lucky

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு கிடைக்கும்.தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பணியிடத்தில் இருந்த அழுத்தங்கள் குறைய ஆரம்பிக்கும். பதவி உயர்வு அல்லது  சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது. 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தை பொருத்த வரையில் ரிஷப ராசியினருக்கு ராஜ யோகம் தான்.

கும்பம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Venus Transit Zodiac Signs Will Be Lucky

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பல வெற்றிகளை கொடுக்கப்போகின்றது. இந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எந்த விடயமும் வெற்றியடையும் என்பது உறுதி. 

தொழில் செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலும் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. எதிர்பாராத வகையில் பணவரவுகள் அதிகரிக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு சுக்கிரன் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றார். 

மீனம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Venus Transit Zodiac Signs Will Be Lucky

மீன ராசியினருக்கு இந்த  சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. வாழ்வில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகும் காலகட்டமாக இந்த காலகட்டத்தை குறிப்பிடலாம். 

மனரீதியில் ஒரு உச்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் புதிய முயற்ச்சிகளை மேற்டிகொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் தேடி வரும். நிதி நிலையில் உச்சத்தை தொடக்கூடிய ஒரு காலகட்டமாக இருக்கும். 

நீண்ட நாட்களாக வாழ்வில் இருந்து வந்த சகல விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்சி பெருகும். 

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா?

vastu tips: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US