சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 09, 2026 05:04 AM GMT
Report

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரகன். இவர் மாதந்தோறும் ராசி மாறுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

சுக்கிரனின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் உள்ளார். ஜூலை 16 அன்று மகம் நட்சத்திரத்திலிருந்து தனது சொந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைகிறார்.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Venus Transit In Pooram Nakshatra Who Get Luck

இதனால் சுக்கிரனின் பலம் அதிகரித்து, பலருக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி வளர்ச்சி சிறப்பாக அமையும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Venus Transit In Pooram Nakshatra Who Get Luck

இந்த தேதிகளில் பிறந்தவர்களை அனைவரும் விரும்பக் காரணம் இதுதான்! உங்க தேதியும் இதுவா?

இந்த தேதிகளில் பிறந்தவர்களை அனைவரும் விரும்பக் காரணம் இதுதான்! உங்க தேதியும் இதுவா?

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக வர வேண்டியிருந்த பணம் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வாயில்கள் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Venus Transit In Pooram Nakshatra Who Get Luck

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை மேலும் மெருகேறும். சமூகத்திலும் பணியிடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும்.

உங்கள் பேச்சுத் திறன் பிறரை எளிதில் கவரும். புதிய வீடு, வாகனம் அல்லது நகைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும் சூழல் உருவாகும்.

புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் சுக்கிரன் ஆசியால் தானாக உருவாகும்.

துலாம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Venus Transit In Pooram Nakshatra Who Get Luck

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற உதவும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பரம்பரை சொத்துகளால் நிதி ஆதாயம் கிடைக்கலாம். கலை, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு இது சிறப்பான காலமாக அமையும்.

செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அது எதிர்கால முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும். தொழில் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம்.

தனுசு

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! | Venus Transit In Pooram Nakshatra Who Get Luck

புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம் : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!

புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம் : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது!

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களைத் தரும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் ஒவ்வொன்றாக வெற்றிகரமாக நிறைவடையும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களின் முயற்சிகள் வெற்றியளி்க்கும் பணவரவு திருத்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கும் வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் அமையக்கூடும். இந்த காலகட்டத்தில் புதிய முயற்ச்சிகளில் வெற்றி கிட்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US