சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தானாம்... ஜாக்கிரதை

Horoscope Astrology
By Vinoja Sep 06, 2024 03:16 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.

இந்த வகையில் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரன் ஒருவரின் ராசியில் உச்சம் பெற்றிருந்தால் இவர்களின் வாழ்வில் செல்வ செழிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. 

சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தானாம்... ஜாக்கிரதை | Venus Transit Brings Bad Luck To These 3 Zodiac

அந்த வகையில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 24 ஆகஸ்ட் 2024 அன்று அதிகாலை 1:16 மணிக்கு கன்னி ராசிக்கு சுக்கிரன் இடம்பெயர்ந்துள்ளார். குறித்த பெயர்ச்சி  ரிஷபம் மற்றும் கடக ராசியினருக்கு சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது. 

அதே நேரம் இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படுகின்ற தாக்கமானது 12 ராசிகளிலும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை கொடுக்கப்போகின்றது. அப்படி சிக்கலை எதிர்கொள்ள போகும் ராசியினர் யார் யார் இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்ணா நீங்க? அப்போ தந்தைக்கு ராஜயோகம் உறுதி

இந்த திகதிகளில் பிறந்த பெண்ணா நீங்க? அப்போ தந்தைக்கு ராஜயோகம் உறுதி


மேஷம்

சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தானாம்... ஜாக்கிரதை | Venus Transit Brings Bad Luck To These 3 Zodiac

இந்த சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசியினர் வாழ்க்கையில் பெரியளவில் பாதக விளைவை ஏற்படுத்தும். இவர்கள் குடும்பத்தில் மகிழ்சியற்ற சூழல் உருவாகும். 

வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு பெரியளவில் நிதி நெருக்கடி அல்லது நட்டம் ஏற்பட வாய்ப்பு காணப்படுவதால் பணத்தை கையாளும் போது  மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். 

தேவையற்ற பிரச்சினைகள் தானகவே உங்களை தேடி வரும் வாய்ப்புகளும் வாய் தர்க்கங்களால் முறன்பாடுகளில் சிக்கிக்கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது இதனால் வார்த்தைகளை பிரயோகிக்கும் போது அலட்சியமாக இருக்காதீர்கள். 

மிதுனம்

சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தானாம்... ஜாக்கிரதை | Venus Transit Brings Bad Luck To These 3 Zodiac

இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மிதுன ராசியினர் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கின்றது. 

தொழில் ரீதியில் பிரச்சினைகளை சந்தித்து இடமாற்றத்தை எதிர்கொள்ள நேரிடலாம். காதல் வாழ்விலும் தேவையற்ற வாக்குவாதங்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. 

குடும்பத்திலும் திருமண வாழ்விலும் மகிழ்ச்சியற்ற சூழல் உருவாகும். இந்த காலகட்டத்தில் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. 

சிம்மம்

சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தானாம்... ஜாக்கிரதை | Venus Transit Brings Bad Luck To These 3 Zodiac

சிம்ம ராசியினர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இந்த சுக்கிரன் பெயர்ச்சி பல்வேறு வகையிலும் துன்பத்தை ஏற்படுத்தும். தொழில் விடயங்களில் எடுக்கும் புதிய முயற்சிகள் தோல்வியை அல்லது நட்டத்தை ஏற்படுத்தலாம். 

கடினமாக ஊழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்காதது போல் உணர்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் திருமண உறவில் பெரிய விரிசல் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. 

Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன?

Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US