Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 06, 2024 11:07 AM GMT
Vinoja

Vinoja

Report

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி தினத்தில்  விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து விறாயகருக்கு பிடித்த பிரசாதங்களை படைத்து வழிப்படுவது வழக்கம். 

Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன? | Grah Nakshatra Which Zodiac Signs Get Money Flor

விநாயகர் கடவுள்களுக்கெள்ளலம் கடவுளாக திகளும் மாகாதேவர் எனப்படும் சிவபெருமானின் மகன் என புராணங்கள்  குறிப்பிடுகின்றது. இந்த நாள் விநாயகரின் பிறந்த தினம் ஆகும். 

சாஸ்திரங்களின் பிரகாரம் இந்த தினத்தில் விநாயகரை வழிப்பட்டால் வாழ்வில் இருந்த சகல பிரச்சினைகளும் நீங்கி செல்வ செழிப்பு அதிகதிக்கும் என்பது ஐதீகம். 

Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன? | Grah Nakshatra Which Zodiac Signs Get Money Flor

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் விநாயக சதுர்த்தி 2 ராயினருக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. விநாயகரின் பரிபூரண அருளால் இந்த இரண்டு ராசியினரின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகின்றது. அப்ப அபரிமிதமான  பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ யாரிடமும் எளிதில் ஏமாற மாட்டீங்க

இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ யாரிடமும் எளிதில் ஏமாற மாட்டீங்க


மிதுன ராசி 

Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன? | Grah Nakshatra Which Zodiac Signs Get Money Flor

அறிவு மற்றும் புத்திகூர்மையின் கிரகமான புதன் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான் மிதுன ராசியினர் இவர்களின் புத்திசாதூர்யத்தால் எதையும் சாதிக்கும் திறனை இவர்கள் கொண்டிருப்பார்கள்.  

 மிதுன ராசியின் தெய்வமாக விநாயகர் இருப்பதால் இந்த விநாயகர் சதுர்த்தியின் பின்னர் இவர்கள் தொழில் ரீதியில் அபரிமிதமான வளர்ச்சியடையப்போகின்றார்கள். வியாபாரதடதில் ஈடுப்படுபவர்கள் உச்சகட்ட பலனை அனுபவிப்பார்கள். 

மிதுன ராசியினரின் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ,விநாயகரின் பரிபூரணமான ஆசீர்வாதத்தால் இவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணத்துக்கு பஞ்சமே இருக்காது. 

கன்னி ராசி

Ganesh Chaturthi: அபரிமிதமான வருமானத்தை பெறப்போகும் 2 ராசியினர் இவர்கள் தான்.... உங்க ராசி என்ன? | Grah Nakshatra Which Zodiac Signs Get Money Flor

புத்திகூர்மையை வழங்கும் புதன் பகவான் கன்னி ராசியில் உச்சம் பெற்றிருப்பதன் காரணமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைவார்கள். 

புதன் பகவான் கன்னி ராசியின் அதிபதியாக இருக்கும் அதே நேரத்தில் விநாயகர் கன்னி ராசியினரின் அபிமான கடவுளாகவும் இருப்பதால் இந்த விநாயகர் சதுர்த்தி கன்னி ராசியினருக்கு பல வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கும். 

விநாயக சதுர்த்திக்கு முன்னர்  சந்திரன் தனது ராசியை மாற்றி துலாம் ராசிக்கு இடபெயர்ச்சி அடைவதால் கன்னி ராசியினருக்கு  பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கும். 

விநாயக சதுர்த்தியின் பின்னர் நிதி ரீதியில் பாரிய வளர்ச்சி ஏற்படப்போகின்றது. வருமானம் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றத்தின்  உச்சத்தை தொடப்போகின்றது. 

இந்த திகதிகளில் பிறந்த பெண்ணா நீங்க? அப்போ தந்தைக்கு ராஜயோகம் உறுதி

இந்த திகதிகளில் பிறந்த பெண்ணா நீங்க? அப்போ தந்தைக்கு ராஜயோகம் உறுதி


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US