சுக்கிரன் -சந்திரனால் உருவாகிய அரிய யோகம்... இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 17, 2026 07:25 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் நகரும் போது, அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன.

இந்த யோகங்கள் 12 ராசிகளிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதால், மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

சுக்கிரன் -சந்திரனால் உருவாகிய அரிய யோகம்... இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை! | Venus Moon Creates Kalatmaka Yoga Who Get Luck

அந்த வகையில், ஜூன் 17 ஆம் தேதியான இன்று ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

இன்று சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு முக்கிய கிரகங்கள் கடக ராசியில் இணைவதன் மூலம் அரிய மற்றும் சிறப்புமிக்க 'கலாத்மகா யோகம்' உருவாகிறது.

சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல் மற்றும் அழகின் காரகனாகவும், சந்திரன் மனநிலை, உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியின் காரகனாகவும் விளங்குகின்றனர்.

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

மனதில் வலி இருந்தாலும் யார் முன்னாலும் கண்ணீர் சிந்தாத 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

எனவே இந்த இரு கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக மாற்றத்தை ஏற்படுத்தினாலும், உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கன்னி

சுக்கிரன் -சந்திரனால் உருவாகிய அரிய யோகம்... இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை! | Venus Moon Creates Kalatmaka Yoga Who Get Luck

இந்த யோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஒரு பொற்காலத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.

மகிழ்ச்சியும் மனஅமைதியும் அவர்களின் வாழ்வில் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உருவாகும்.

கடந்த காலத்தில் அவர்களை புண்படுத்தியவர்கள் கூட தற்போது மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை ஏற்படலாம். நீண்ட நாட்களாக இருந்த நிதிச் சிக்கல்கள் குறைந்து, வாழ்க்கையில் நிலைத்தன்மை உருவாகும்.

மிதுனம்

சுக்கிரன் -சந்திரனால் உருவாகிய அரிய யோகம்... இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை! | Venus Moon Creates Kalatmaka Yoga Who Get Luck

இந்த யோகத்தின் பலனாக மிதுன ராசிக்காரர்கள் பல மங்களகரமான மாற்றங்களை அனுபவிக்க உள்ளனர்.

அவர்களின் சமயோசிதமான சிந்தனை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். செயல்திறன் அதிகரிப்பதால் சவாலான சூழ்நிலைகளைக் கூட எளிதாக சமாளிக்க முடியும்.

நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வை நோக்கிச் செல்லும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்துடன் நிதி ஆதாயங்களையும் பெறும் வாய்ப்பு அமையும்.

கடகம்

சுக்கிரன் -சந்திரனால் உருவாகிய அரிய யோகம்... இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை! | Venus Moon Creates Kalatmaka Yoga Who Get Luck

இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்?

இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் உலகின் தலைசிறந்த தாயாக இருப்பார்கள்...நீங்க எந்த மாதம்?

கடக ராசியின் லக்னத்தில் இந்த யோகம் உருவாகுவதால், இவர்களுக்கு நேரடியான நன்மைகள் கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வணிகத் துறைகளில் சிறந்த வெற்றிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலையில் பாரிய ஏற்றம் உண்டாகும்.

சுக்கிரனின் அருளால் கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். இதன் காரணமாக புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US