பண யோகத்தை வழங்கும் சுக்கிரன் - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
நவகிரகங்களில் ஒன்றாக விளங்கும் சுக்கிர பகவான் செல்வ செழிப்புடனும் ஆடம்பரமாக வாழ்வதற்கும் பண யோகத்தை அளித்து வருகிறார்.
சுக்கிரனின் இடமாற்றமானது முக்கியமான ஒரு மாற்றமாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்வார். இந்நிலையில் இவர் தனுசு ராசியில் இருந்து பிப்ரவரி மாதம் மகர ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
இவருடைய இந்த இடமாற்றமானது 12 ராசிகளுக்கு ஒரு தாக்கத்தை தரும். அதிலும் குறிப்பிட்ட ஒரு சில ராசிகளுக்கு சிறந்த பலன்களை வழங்குகிறார். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.
மிதுன ராசி
சுக்கிர பகவான் மிதுன ராசியினருக்கு சிறந்த பலன்களை வழங்குகிறார்.
- நிதி சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.
-
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும்.
- கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- பண யோகம் வந்து சேரும்.
கன்னி ராசி
சுக்கிர பகவான் கன்னி ராசியினருக்கு சிறந்த பலன்களை வழங்குகிறார்.
- எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் ஏற்படும்.
- பண வரவில் குறை இருக்காது.
- வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- பதவி உயர்வு இருக்கும்.
- சம்பளம் உயர்வு பெரும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.
கடக ராசி
சுக்கிர பகவான் கடக ராசியினருக்கு சிறந்த பலன்களை வழங்குகிறார்.
- அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்லது.
- சொந்த தொழில் செய்ய நேரம் அமையும்.
- அரசியலில் நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.
- வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
- பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
- கணவன் மனைவி இடைய அன்பு அதிகரிக்கும்.
- குடும்பம் ஒற்றுமை அதிகரிக்கும்.