ராஜ நாகத்தின் விஷத்தை நேரடியாக காட்டும் காட்சி - கையில் விஷம் பட்டதும் நபர் செய்த செயல்
மூன்று நபர்கள் சேர்ந்து மிகப்பெரிய ராஜ நாகத்தின் விஷத்தை நேரடியாக காட்டும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பாம்பு எவ்வளவு விஷம் கொண்டது என்பது பலருக்கும் தெரியும். ஒரு பாம்பானது தன்னுடைய விஷத்தை வைத்து தான் தன் எதிரிகளை தாக்கும்.
அதிலும் உலகில் மிகவும் விஷமான பாம்பு தான் ராஜ நாகம். இந்த ராஜ நாகத்தின் கோரை பற்களில் இருந்து வரும் விஷம் எத்தனை மனிதர்களை வேண்டுமானாலும் கொல்லும்.
இதை தான் இந்த காணொளி மூலம் மக்களுக்கு கூற வருகிறார்கள். அந்த ராஜ நாகம் சாதாரண வளர்ச்சியை விட மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது.
அதை பிடித்து ஒரு பிளாஸ்டிக் போத்தலை கடிக்க வைத்ததும் அந்த பாம்பு கடிக்கிறது. அப்படி கடித்ததும் போத்தலில் இருந்து மஞ்சள் நிறத்தில் விஷம் கொட்டுகிறது.
இது பாம்பை பிடித்திருக்கும் அந்த நபரின் கைளிலும் ஊற்றுகிறது. அந்த நபர் உடனே தண்ணீர் கொண்டு அதை கழுவுகிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |