பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்: உருக்கமாக வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவு

Ilayaraaja Bhavatharini
By Manchu Jan 30, 2024 09:57 AM GMT
Manchu

Manchu

Report

மறைந்த பின்னணி பாடகர் பவதாரணி உடன் தான் எடுத்த கடைசி புகைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பாடகி பவதாரணி

பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சில தினத்திற்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்... மக்களே இனியாரும் இதை செய்யாதீங்க

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்... மக்களே இனியாரும் இதை செய்யாதீங்க

இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.

பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்: உருக்கமாக வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவு | Venkat Prabhu Share Last Pic With Bhavatharini

ஆனால் இவருக்கு கேன்சர் நான்காம் கட்டம் என்பதால் இனி மருத்துவம் பார்த்தும் பயனில்லை... அப்படியே விட்டுவிட மருத்துவர்கள் கூறிய நிலையில், எந்தவொரு மருத்துவமும் பார்க்காமல் இருந்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

மலைபோல் எகிறும் தங்கத்தின் விலை(30.01.2024)... இன்று சவரன் எவ்வளவு?

மலைபோல் எகிறும் தங்கத்தின் விலை(30.01.2024)... இன்று சவரன் எவ்வளவு?

பவதாரணியின் மறைவிற்கு திரையுலகினர் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பவதாவை உறவினர்கள் வழியனுப்பினர்.

பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்: உருக்கமாக வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவு | Venkat Prabhu Share Last Pic With Bhavatharini

வெங்கட்பிரபுவின் உருக்கமான பதிவு

இந்நிலையில் பவதாரிணியுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ”பவதா உடனான எங்களது கடைசி புகைப்படம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் வெங்கட் பிரபுவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படம்: உருக்கமாக வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவு | Venkat Prabhu Share Last Pic With Bhavatharini

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US