வெண்பா திருமணத்தின் கிளைமாக்ஸில் அதிரடி திருப்பம் - திடீர் என்று மாறிய மாப்பிள்ளை! ஜோடியாக வெளியாகும் புகைப்படம்
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா திருமணம் அட்டகாசமாக நடந்து முடிந்துள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது.
பாரதி, வெண்பா கழுத்தில் தாலிக்கட்ட போகும் கடைசி நேரத்தில் குடும்பத்துடன் கண்ணம்மா அங்கு வந்து திருமணத்தை நிறுத்திவிடுகிறார்.
அதன் பின் வெண்பா மற்றும் ரோஹித் திருமணம் தான் இன்றைய எபிசோடில் நடந்து முடிந்தது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள மறுத்தாலும் அவரது அம்மா விடாமல் அவரை கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தி முடிக்கிறார்.
வெண்பாவின் திருமணப்புகைப்படங்கள்
வெண்பா டைவர்ஸ் வாங்கினால் மொத்த சொத்தும் ரோஹித்துக்கு சென்றுவிடும் என அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.
ரசிர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வெண்பா திருமணம் முடிந்த நிலையில் பாரதியின் DNA ரிப்போர்ட் எப்போது வரும் என்ற ஆர்வம் எழுந்திருக்கின்றது.
DNA ரிப்போர்ட்டில் பாரதிக்கு உண்மை தெரியும் போது பாரதியை குடும்பம் ஏற்க்குமா என்ற பல்வேறு கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வெண்பாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.