பாகுபலி படத்தில் சார்பட்டா நடிகர்! யாரும் பார்த்திராத அரிய புகைப்படத்தை லீக் செய்த வேம்புலி
சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லனாக நடித்த வேம்புலி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
நடிகர் ஜான்கொக்கனுக்கு சார்பட்டா பரம்பரையில் அவர் நடித்துள்ள வேம்புலி கதாபாத்திரம் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கு முன்னரே அவர் பாகுபலி மற்றும் வீரம் ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டி இருந்தார்.
இந்நிலையில் இப்போது அவர் பாகுபலி படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Nothing is impossible. Never give up. You have one life. Fight for your dreams.
— Highonkokken (@johnkokken1) August 29, 2021
Thank you Rohith Nelson for sharing this picture on Facebook. #actor #actorsjourney #actorslife #nevergiveup #keephustling #onelife #fightforyourdreams #dreambig #dreamscometrue https://t.co/jiCaSBeWCi