இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Jun 17, 2024 04:30 AM GMT
Report

“எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்” என நடிகர் வேல ராமமூர்த்தி அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எதிர்நீச்சல்

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம்

அஜித் பாதி.... ஷாலினி மீதி.. ட்ரெண்டாகும் அஜித் மகள் அனௌஷ்காவின் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்தது. 

அந்த வகையில், கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த குணசேகரன் குடும்பத்தில் ஆண் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. குணசேகரன் உட்பட அவர்களின் தம்பிகளுக்கு அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்தார்கள்.

இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு | Vela Ramamoorthy Open Talk About Ethirneechal

திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இதனை எப்படி கதாநாயகிகள் நகர்த்தெறிந்தார்கள் என்பதனை கருப்பொருளாக வைத்தே இந்த சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.

விறுவிறுப்பாக சீரியல் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாற்றம் நடந்தது. மாரிமுத்துவிற்கு பதிலாக வேல ராமமூர்த்தி நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் இருந்து வருகிறார். அத்துடன் கோலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு | Vela Ramamoorthy Open Talk About Ethirneechal

எதிர்நீச்சல் குணசேகரன் கூறிய உண்மை

தந்தையர் தினத்தையோட்டி ரஜினிகாந்த் மகள் வெளியிட்ட பதிவு- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

தந்தையர் தினத்தையோட்டி ரஜினிகாந்த் மகள் வெளியிட்ட பதிவு- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

இந்த நிலையில் தற்போது நிறைவிற்கு வரவிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வேல ராமமூர்த்தி சீரியல் குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

அதில், “ பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்தது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று சில நேரங்களில் தோணும்.

இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு | Vela Ramamoorthy Open Talk About Ethirneechal

மேலும், இந்த சீரியலில் நடித்ததை பெரிய அவமானமாக நான் பார்க்கிறேன். காரணம், ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை. ரொம்ப எதிர்மறையான கதாபாத்திரம்..” என வேதனையாக கூறினார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் குணசேகரன் இப்படி பேசிய ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு | Vela Ramamoorthy Open Talk About Ethirneechal

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US