Veera(வீரா) : தோற்றுப்போன விஜியின் சதி - கர்ப்பமான கண்மணி... மகிழ்ச்சியில் குடும்பம்
வீரா சீரியலில் இன்று கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். இது தொடர்பான சிறு காணொளி வெளியாகி உள்ளது.
Veera(வீரா)
பிரபல டிவியில் தற்போது Veera சீரியல் மக்கள் மனம் கவர்ந்து நல்ல டிஆர்பி யில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் வீரா தன் அண்ணணின் ஆட்டோவை டெகரேஷன் செய்ய பேசிக்கொண்டிருப்பதை ஒட்டுக்கேட்ட விஜி அந்த ஆட்ஆடாவில் போதை பொருள் இருப்பதாக போலீஸிடம் பொய்ப்புகார் கொடுக்கிறார்.
இதன்போது போலீஸ் அந்த புகாருக்கு அமைய ஆட்ஆடாவின் முழு பாகங்களையும் பிரித்து கீழே போடுகின்றனர். இதன் பின்னர் வீரா ஆட்டோவை எப்படி தயார் செய்வது அதற்கு பணம் வேண்டுமே என யோசித்துக்கொண்டு இருக்கையில் ஆட்டோவை யாரோ தயார் செய்து வைத்துள்ளனர்.
இன்னுமொரு பக்கம் கண்மணி மயக்கமடைந்து கீழே விழுகிறார். அப்போது அவரை டாக்டர் சோதனை செய்து கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறார். இத்துடன் கணொளி முடிகிறது. இது இன்று இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
