பாம்பையே ஏமாற்றிய தவளை: ஆர்வமூட்டும் காணொளி
பாம்பு ஒன்று தவளையை பிடிக்க முயற்ச்சி செய்யும்போது அந்த தவளை எந்தவித பயமும் இன்றி அப்படியே பாம்பை ஏமாற்றுகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
தற்போது மனிதன் எங்கு என்ன நடந்தாலும் அதை அவன் இருந்த இடத்தில் இந்து பார்க்கும் படி தொழிநுட்பம் வளந்து விட்டது. பல இணையத்தளங்கள் இதற்காக பணியாற்றி வருகின்றது.
இதில் நாம் விரும்பியதை பார்க்க முடியும். இதில் பல விதமான வீடியோக்கள் வைரலாகி வரும். அதில் ஒரு சில வீடியோக்களை நம் கண்களால் நமக்கே நம்ப முடியாது.
அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வீடியோவில் பாம்பு ஒன்று தவளையை பிடிக்க முயற்ச்சி செய்யும்போது அந்த தவளை எந்தவித பயமும் இன்றி அப்படியே பாம்பை ஏமாற்றுகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவை காண இதில் க்ளிக் செய்யவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |