வீடு துடைக்கும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிஷ்டம் துரத்தி வருமாம்

Vastu Tips Parigarangal
By Manchu Mar 01, 2025 04:02 PM GMT
Manchu

Manchu

Report

வீடு துடைக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

பொதுவாக வீடு சுத்தம் செய்வது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். வீட்டை சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்களும் தாக்காமல் இருக்கும்.

வீடு துடைக்கும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிஷ்டம் துரத்தி வருமாம் | Vastu Tips These Mistake Avoid Mopping Your Home

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் வீடு லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால் சுத்தமாக இருந்தால் தான் ஆசீர்வாதம், பண வரவு கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது செய்யப்படும் சில தவறுகள் உடல் நலத்தை மட்டுமல்ல, பணத்தையும் இழக்க நேரிடும் மற்றும் துரதிஷ்டம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

வீடு துடைக்கும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிஷ்டம் துரத்தி வருமாம் | Vastu Tips These Mistake Avoid Mopping Your Home

மூத்த குழந்தையாக பிறப்பது சாபமா? மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்

மூத்த குழந்தையாக பிறப்பது சாபமா? மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்

செய்யக்கூடாத தவறுகள்

வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வெளியே சென்ற உடனே தரையை துடைக்கக்கூடாது. சிறிது நேரம் கழித்து துடைக்கலாம். இல்லையெனில் குறித்த நபர் உடல்நல பிரச்சனையை எதிர்கொள்வதுடன், வேலை தொழிலில் இழப்பு ஏற்படும்.

சுத்தம் செய்த பின்பு குறித்த அழுக்கு தண்ணீரை வீட்டின் முன்பு ஊற்றக்கூடாது. இது அசுபமாக கருதப்படுகின்றது. இதனால்  லட்சுமி தேவியின் கோபம் உங்கள் மீது வந்துவிடும்.

வீடு துடைக்கும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிஷ்டம் துரத்தி வருமாம் | Vastu Tips These Mistake Avoid Mopping Your Home

வீட்டை துடைப்பதற்கு உடைந்த வாளியை பயன்படுத்தக் கூடாது. அதே போன்று சிவப்பு நிறத்தில் உள்ள வாளியையும் பயன்படுத்தக்கூடாது.

வியாழன் கிழமையில் வீட்டின் தரையை துடைக்க வேண்டும். இதனால் வியாழன் கிரகம் மோசமான விளையை ஏற்படுத்துவதுடன், வறுமை வீட்டில் பெருகும்.

இந்த ராசியில் பிறந்தவங்க எப்போதும் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

இந்த ராசியில் பிறந்தவங்க எப்போதும் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

கட்டாயம் செய்ய வேண்டியவை

வீடு துடைக்கும் போது குறித்த தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை சேர்க்க வேண்டும். ஏனெனில் வீட்டில் எதிர்மறை சக்தி நீங்குவதுடன், தரையும் பளபளப்பாக இருக்கும்.

ஆனால் வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தண்ணீரில் கல் உப்பு சேர்க்கக்கூடாது. இது எதிர்மறை விளைவினை ஏற்படுத்துமாம்.

வீடு துடைக்கும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிஷ்டம் துரத்தி வருமாம் | Vastu Tips These Mistake Avoid Mopping Your Home

வீட்டை துடைக்கும் போது வடக்கு திசையிலிருந்து துடைக்க ஆரம்பித்து வீட்டை முழுவதுமாக துடைக்க வேண்டுமாம்.

மதிய வேளையில் வீட்டின் தரையை துடைக்க கூடாது. வீடு துடைப்பதற்கு சிறந்த நேரம் காலை நேரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US