இந்த ராசியில் பிறந்தவங்க எப்போதும் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

Horoscope Astrology
By DHUSHI Feb 28, 2025 11:32 AM GMT
DHUSHI

DHUSHI

Report

எவ்வளவு வயதானலும் இளமையாகவே இருக்க வேண்டும் என பெரும்பாலும் மனிதர்களாக பிறந்த அனைவரின் உச்சப்பட்ச ஆசையாகும்.

இந்த ராசியில் பிறந்தவங்க பணம் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

இந்த ராசியில் பிறந்தவங்க பணம் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

ஆனால் நம்மிள் பலருக்கும் இந்த கனவு நிறைவேறுவதில்லை. சிலர் இளமையாக இருப்பதற்காக லட்சங்களில் செலவு செய்யக்கூட தயாராக இருக்கிறார்கள்.

இதன் விளைவாக தான் இன்று சந்தையில் அழகு பொருட்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. சிலர் விலையுயர்ந்த க்ரீம்கள் மற்றும் சிகிச்சைகளை எடுத்து கொள்கிறார்கள். இது போன்ற செயல்கள் இளமையுடன் கூடிய அழகையும் தருகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்கும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

எப்போதும் இளமையாக இருக்கும் ராசியினர்

இந்த ராசியில் பிறந்தவங்க எப்போதும் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? | Which Zodiac Sign Is Always Look Younger In Tamil

மிதுனம்மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தீவிரமான ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் விளையாட்டுத்தனமான ஆற்றல் அவர்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். அவர்களின் உண்மையான வயதை விட பல ஆண்டுகள் இளமையாகக் காட்டுவதால் நிறைய வாய்ப்புகள் வந்து சேரும். கற்றல் மற்றும் சமூகமயமாக்கல் மீதான ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். துடிப்பான, இளமையான தோற்றத்துடன் இருக்கும் இவர்களிடம் நிறைய பேர் காதல் கொள்வார்கள்.
துலாம்துலாம் ராசியில் பிறந்தவர்கள் அழகின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே இளமையாகவும், கவர்ச்சியான தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். தங்களின் சுய பராமரிப்பு மற்றும் சமநிலையை பேணும் நபராக இருப்பார்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதால் வசீகரமும், எளிமையான ஆளுமையும் கொண்டிருப்பார்கள். மன அழுத்த பிரச்சினைகளை தவிர்ப்பார்கள்.
சிம்மம்சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சக்திவாய்ந்த ஆளுமை மற்றும் பிரகாசமான ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். வயதுக்கு மீறி அவர்களை இளமையாகக் காட்டுவதால் வாழ்க்கை மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். எப்போதும் இயற்கையான கவர்ச்சி கொண்டிருப்பதால் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சுய பராமரிப்பு மீதான அவர்களின் ஆர்வம் இளமையாகவே வைத்திருக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்FOLLOW NOW 

மரண அறிவித்தல்

அளவெட்டி, Vancouver, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Nova Scotia, Canada

07 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை, Toronto, Canada

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

03 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, சவுதி அரேபியா, Saudi Arabia, London, United Kingdom, தாவடி

03 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை, மலேசியா, Malaysia

03 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
மரண அறிவித்தல்

மருதங்கேணி, Le Bourget, France

28 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொழும்பு, சரவணை

01 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், சிங்கப்பூர், Singapore, தம்பிலுவில், சிட்னி, Australia

28 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

11 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், Toronto, Canada, வவுனியா

01 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, Toronto, Canada, Croydon, United Kingdom

21 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், மீசாலை, Noisiel, France

13 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

12 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, Münster, Germany

26 Feb, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Bois-Colombes, France, Ilford, United Kingdom

24 Feb, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Mississauga, Canada

27 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

Butterworth, Malaysia, London, United Kingdom

19 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, பரிஸ், France, Dartford, United Kingdom

26 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

29 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US