வீட்டில் ரோஜா செடி இருக்கா? அப்போ கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய வாஸ்து டிப்ஸ்
பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளை அழகாக்கவும், வீட்டுத்தோட்டமாக மாற்றவும் சில செடிகளை வீட்டிற்குள் வீட்டிற்கு வெளியிலும் வளர்ப்பதுண்டு.
அவற்றை சிலர் அழகிற்காகவும், சிலர் வாஸ்து சாஸ்திர நன்மைகளுக்காக வளர்ப்பார்கள். அப்படி வீட்டில் அழகிற்காக ஒரு சிலர் ரோஜா செடிகளை வளர்ப்பார்கள்.
இந்த ரோஜா செடியை வளர்ப்பது வாஸ்து சாஸ்திரத்திற்கும் வளர்ப்பார்கள் அவ்வாறு ரோஜா செடியை வளர்க்கும் போது நீங்கள் இந்த வாஸ்து டிப்ஸ்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரோஜா செடிக்கான வாஸ்து
தென்மேற்கில் ரோஜா செடிகளை வளர்ப்பது நன்மை தரும். ரோஜா போன்ற பூச்செடிகளை வீட்டின் தென்மேற்கு மூலையில் வளர்க்க வேண்டும்.
வெப்பமான மாதங்களில் ரோஜாவை வெளியில் நகர்த்த விரும்பினால், முதலில் செடியை வெளியில் நிழலில் வைக்க மறக்காதீர்கள்.
மினியேச்சர் ரோஜா செடிகள் பூக்க நேரடி சூரிய ஒளி தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் நேரடி சூரிய ஒளி தேவை. காற்று மிகவும் வறண்டிருந்தால் ரோஜா செடிகள் வீட்டிற்குள் சிலந்திப் பூச்சிகளுக்கு ஆளாகின்றன.
இதைத் தவிர்க்க, தண்ணீரில் ஈரப்படுத்தப்பட்ட கூழாங்கற்களின் மேல் ரோஜா செடியை வைக்கவும். நீர் ஆவியாகும்போது ஈரப்பதம் அதிகரிக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் முன் ரோஜா மரத்தை நடுவது நேர்மறை மற்றும் ஆற்றல்மிக்க அதிர்வுகளை உருவாக்குகிறது.
வெள்ளை ரோஜாவை அமைதியின் அடையாளமாக இருப்பதால் அதை வீட்டில் வளர்க்கும் போது வீட்டையும், அதில் வசிக்கும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று கருதப்படுகிறது.
வீட்டின் முன் ரோஜா செடியை நடுவதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
முள் செடிகளை வீட்டின் முன் நடுவதால் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும், எனவே வீட்டின் முன் நடுவதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |