பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும்

Vastu Tips
By Manchu Jul 10, 2026 01:36 PM GMT
Report

வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாஸ்து

வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூம் வாஸ்து மிக முக்கியமாக கூறப்படுகின்றது. பொதுவாகவே வாஸ்து சாஸ்திரப்படி பொருட்களை வைக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களிடையே இருந்து வருகின்றது.

வீட்டில் மட்டுமின்றி பாத்ரூமில் வைக்கும் பொருட்கள் மூலமாக எதிர்மறை ஆற்றல் ஏற்படும் என்றும் இவை குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தினை தடுக்கும் என்று கூறப்படுகின்றது.

கடினமான சூழ்நிலையிலும் சரியான முடிவை எடுக்கும் டாப் 3 ராசிகள்...உங்க ராசியும் இதுவா?

கடினமான சூழ்நிலையிலும் சரியான முடிவை எடுக்கும் டாப் 3 ராசிகள்...உங்க ராசியும் இதுவா?

வீட்டில், சமையலறை, படுக்கையறை இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை பாத்ரூமிற்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் வாஸ்துபடி பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும் | Vastu Shastra These Things To Remove Your Bathroom

பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்கள்

பாத்ரூமில் உடைந்த கண்ணாடியை கட்டாயம் வைக்கக்கூடாது. அவ்வாறு உடைந்த, விரிசல் உள்ள கண்ணாடியை வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து மன அமைதி குறையுமாம்.

அதே போன்று காலியான வாளியை பாத்ரூமில் வைக்கக்கூடாது. தண்ணீர் நிரப்பி வைக்கலாம் அல்லது தலைகீழாக கவிழ்த்து வைக்கலாம். அவ்வாறு வெறும் வாளியை வைப்பதால் வீட்டில் பணப்பற்றாக்குறை இருக்கும். நீலநிற வாளியை பயன்படுததுவது மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகின்றது.

பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும் | Vastu Shastra These Things To Remove Your Bathroom

பாத்ரூமில் இருக்கும் தண்ணீர் குழாயிலிருந்து நீர் வீணாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால் வீட்டில் பணவிரயம் ஏற்படும். மேலும் லட்சுமி தேவியின் வருகையை தடுக்கவும் செய்யும்.

இந்த நபர்களை அவமதிப்பவர்கள் நரகவேதனையை அனுபவிப்கபார்களாம்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

இந்த நபர்களை அவமதிப்பவர்கள் நரகவேதனையை அனுபவிப்கபார்களாம்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி

ஈரமான மற்றும் அழுக்கு துணிகளை பாத்ரூமில் போடுவதை தவிர்க்க வேண்டும். குளித்த உடனேயே அதனை துவைத்து விட வேண்டுமாம். இரவுமுழுவதும் அவ்வாறு வைத்திருந்தால் ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தினை அதிகப்படுத்துமாம்.

பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும் | Vastu Shastra These Things To Remove Your Bathroom

குப்பைகள் மற்றும் உடைந்த பொருட்களான சோப்பு டப்பா, ஷாம்பு டப்பா, பழைய டூத் பிரஷ் இவற்றினை பாத்ரூமில் வைக்கக்கூடாது. இவை வீட்டில் வறுமையை கொண்டுவருமாம்.

வெளியே போட்டுச் செல்லும் செருப்புகளை பாத்ரூமிற்குள் கொண்டு செல்லக்கூடாது. பாத்ரூமிற்கு தனி செருப்பினை பயன்படுத்தவும். வெளியே பயன்படுத்தும் செருப்பை பயன்படுத்தினால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படுமாம்.

பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும் | Vastu Shastra These Things To Remove Your Bathroom

பாத்ரூம் சுவர்களுக்கு கருப்பு அல்லது அடர் பிரவுன் நிற டைல்களை பயன்படுத்தக்கூடாது. வெளிர் நீலம், கிரீம் போன்ற கலர்களை தேர்ந்தெடுக்கலாம்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US