இந்த செடிகளை வீட்டில் வைக்காதீங்க - மீறினால் பணக்கஷ்டம் வரும்

Vastu Tips
By Pavi Mar 12, 2026 06:45 PM GMT
Report

வீட்டில் சில செடிகளை வைத்தால் அதன்மூலம் நமக்கு பணக்கஷ்டம் வரும் என கூறப்படுகின்றது. அந்த செடிகள் பற்றி பார்க்கலாம்.

இந்த செடிகளை வீட்டில் வைக்காதீங்க - மீறினால் பணக்கஷ்டம் வரும் | Vastu Shastra Plants Should Not Be Kept At Home

 வாஸ்து சாஸ்திரம்

வாஸ்துபடி வீட்டில் எந்த பொருட்களை எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும். நான்கு திசைகளில் எந்த இடத்தில் எந்த பொருட்களை வைத்தால் என்ன என்ன நன்மை கிடைக்கும் என்பதை வாஸ்த்து சாஸ்திரம் கூறுகிறது.

கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

வாஸ்துவை பின்பற்றி நாம் நடந்துகொண்டால் நமது வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த வகையில் வீட்டில் சில செடிகள் வைத்தால் அது எதிர்மறை சக்தியை உருவாக்கி வீட்டில் பணக்கஷ்டத்தை கொண்டு வரும்.

அதன்படி வீட்டில் பணக்கஷ்டத்தை கொண்டு வரும் செடிகள் பற்றி வாஸ்துவில் கூறி உள்ளதன்படி பார்க்கலாம்.

இந்த செடிகளை வீட்டில் வைக்காதீங்க - மீறினால் பணக்கஷ்டம் வரும் | Vastu Shastra Plants Should Not Be Kept At Home

எந்த செடிகளை வைக்க கூடாது?

1.கள்ளி செடி

வீட்டில் கள்ளி செடிகள் வைக்க கூடாது. இந்த செடிகள் வீட்டில் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். இந்த செடிகளில் இருக்கும் முட்கள், வாழ்க்கையில் வரும் தடைகள் மற்றும் பணக் கஷ்டங்களின் அடையாளம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

2.சீமைக்கருவேல மரம்

இந்த மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது. அப்படி வர்த்தால் வீட்டில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் சண்டைகள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. 

3.அரச மரம்

வீட்டை அண்டிய இடத்தில் அரச மரம் இருப்பது அசபம் எனப்படுகின்றது. எனவே தான் வீட்டை சுற்றி உள்ள இடத்தில் அரச மரம் வளர்க்க கூடாது என கூறப்படுகின்றது. 

4.பால் வடியும் செடிகள்

சில செடிகளில் அதன் தோலை நாம் உரித்தால் வெள்ளை பால் போன்ற திரவம் வரும். இதுபோன்ற செடிகளை வீட்டுக்குள் வைத்தால், வீட்டில் இருப்பசவர்கள் நோய்வாய்ப்படுவார்களாம். 

5.முள் செடிகள்

வீட்டின் உள் பகுதியில் முட்கள் நிறைந்த செடிகளை வைக்க கூடாது. முள் செடிகளை வீட்டுக்கு வெளியே அல்லது காம்பவுண்ட் அருகே வைக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US