ஆன்டி மாதிரி இருந்த சரத்குமாரின் மகள்.... 37 வயதில் திடீரென்று 16 வயது பெண் போல் மாறிய அதிசயம்!
Varalaxmi Sarathkumar
Viral Photos
By Nivetha
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது.
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் போடா போடி திரைப்படத்தின் மூலம் வரலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார்.
பிறகு எடை அதிகரித்த நிலையில் பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொரோனா ஊடரங்கில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு ஓரளவு எடையை குறைத்தார்.
37 வயதில் வரலட்சுமி
பிறகு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.
தற்போது முன்பு இருந்ததை விடவும் நன்றாக எடையை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார். 37 வயதில் பார்க்க 20 வயது பெண் போல வரலட்சுமி தெரிகின்றார்.
இவர் சமூக ஊடகத்தில் இறுதியாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US