ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா?

Genelia D'Souza Varalaxmi Sarathkumar Tamil Cinema Tamil Actress
By Vinoja Mar 28, 2024 02:44 PM GMT
Vinoja

Vinoja

Report

ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியா கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் முதலில் தேர்வு செய்த நடிகை யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாய்ஸ் திரைப்படம் 

ஷங்கரின் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த படம் தான் பாய்ஸ். அதில் நடித்த ஜெனிலியா, சித்தார்த், நகுல், தமன் என பலரும் நடித்திருந்தனர்.

ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா? | Varalaxmi Sarathkumar Missed Shankar Movie

இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன். சினிமாவில் தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. 

ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா? | Varalaxmi Sarathkumar Missed Shankar Movie

தமிழ் சினிமாவில் ஜெனிலியாவுக்கு  இது முதல் படம். இதற்கு முன்னர்  ஒரு இந்தி படத்தில் நடித்து இருந்தார்.பாய்ஸ் திரைப்படம் அவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!

உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!

ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா? | Varalaxmi Sarathkumar Missed Shankar Movie

இந்த ஒரு படத்தின் மூலமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். ஆனால் முதலில் அந்த ரோலில் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி தான் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம்.

ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா? | Varalaxmi Sarathkumar Missed Shankar Movie

ஆடிஷன் எல்லாம் நடத்தி ஷங்கர் அவரை தேர்வு செய்திருக்கிறார். ஆனால்ஜெனிலியாவை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லையாம். 

ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா? | Varalaxmi Sarathkumar Missed Shankar Movie

ஷங்கர் தொடர்ந்து பல முறை கேட்டும் சரத்குமார் முடியாது என கூறிவிட்டாராம். அதற்கு பின்னர் தான் ஷங்கர் ஜெனிலியாவை கமிட் செய்திருக்கின்றார்.

ஜெனிலியாவுக்கு முன் பாய்ஸ் படத்தில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா? | Varalaxmi Sarathkumar Missed Shankar Movie

சரத்குமார் மறுப்பு தெரிவித்தமையால் தான் மிகப்பெரும் ஹிட்  கொடுத்த பாய்ஸ் திரைப்படத்தை வரலக்ஷ்மி இழந்திருக்கின்றார். 

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?

3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் பழுதடையாமல் இருப்பது ஏன்? காரணம் தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US