விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா
விஜய்-சங்கீதா பிரிவை த்ரிஷா அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என பாடகி சுஜித்திரா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய் - த்ரிஷா விவாகரம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் தான் விஜய் - த்ரிஷா.
சமீபக் காலமாக விஜய் - த்ரிஷா பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜய் கல்வி விருது விழாவில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்பது போல் உரையாற்றியிருந்தார்.
ஆனாலும் விஜய்- த்ரிஷா விவாகரம் முற்றுப்பெறுவது போல் அல்லாமல் நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றது.
புட்டு புட்டு வைக்கும் சுசித்ரா
இந்த நிலையில் பாடகியும், விமர்சகருமாகிய சுஜித்திரா விஜய் - த்ரிஷா பற்றிய சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அதில், "விஜய் தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். விஜய் சிறந்த அரசியல் தலைவராக வேண்டும் என்றால் முதலில் அவர் தனது அப்பா சந்திரசேகர் உடன் சேரவேண்டும். அத்துடன் மனைவி - சங்கீதாவுடனும் சேர வேண்டும்.
அப்போது தான் த்ரிஷா போன்ற ஒட்டுண்ணிகள் அவர் பக்கத்தில் நெருங்காது. விஜய் - த்ரிஷா இருவரும் மக்கள் மத்தியில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவாக வாழ ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் த்ரிஷாவால் ஆட்சியை பிடிக்க முடியாது. மாறாக பாஜகவில் சேரலாம். அழகான நடிகைகள் எல்லாமே பாஜகவில் தான் இணைந்துள்ளனர்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் சுஜித்திராவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
