காதல் கணவருடன் செம Romance... வைரலாகும் நடிகை வரலட்சுமி- நிக்கோலாய் புதிய காணொளி

S Varalakshmi Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Nov 09, 2024 11:31 AM GMT
Report

நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்ரெண்டிங் சேலையில் தனது காதல் கணவருடன் செம ரொமேண்டிக்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

விமர்சனங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்- மருமகள் குறித்து பேசிய நெப்போலியன்

விமர்சனங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்- மருமகள் குறித்து பேசிய நெப்போலியன்

நடிகை வரலட்சுமி

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

காதல் கணவருடன் செம Romance... வைரலாகும் நடிகை வரலட்சுமி- நிக்கோலாய் புதிய காணொளி | Varalaxmi Sarathkumar Latest Video With Nicholai

இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

காதல் கணவருடன் செம Romance... வைரலாகும் நடிகை வரலட்சுமி- நிக்கோலாய் புதிய காணொளி | Varalaxmi Sarathkumar Latest Video With Nicholai

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த ஜூலை 10ஆம் திகதியன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.    

காதல் கணவருடன் செம Romance... வைரலாகும் நடிகை வரலட்சுமி- நிக்கோலாய் புதிய காணொளி | Varalaxmi Sarathkumar Latest Video With Nicholai

அதனை தொடர்ந்து பல இடங்களுக்கு ஹனிமூன் சென்று அவர்கள் வெளியிட்டு வரும் காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் ட்ரெண்டிங் சேலையில் தனது காதல் கணவருடன் செம ரொமேண்டிக்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா?

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US