அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா?

Pratap Pothen Sivakarthikeyan Sai Pallavi Tamil Cinema Tamil Actors
By Vinoja Nov 09, 2024 11:41 AM GMT
Vinoja

Vinoja

Report

தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா? | Sk Gifted Watch To Gv For Amaran Success

சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா? | Sk Gifted Watch To Gv For Amaran Success

சிவகார்த்திகேயன் பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.

இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது நடனம் காமெடி டைமிங் டயலாக் உள்ளிட்ட தன்னுள் ஒளிந்திருந்த பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

சிவகார்த்திகேயன் முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் இவர் நடிகராக அறிமுகம் ஆனார் .

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா? | Sk Gifted Watch To Gv For Amaran Success

முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்து அவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இதனால் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வந்தது.

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார்.

அதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மான் கராத்தே , காக்கிசட்டை, ரஜினி முருகன் , வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ,மாவீரன் , அயலாம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. 

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா? | Sk Gifted Watch To Gv For Amaran Success

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். 

இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முதன் முதலாக நடித்துள்ளார்.

அமரன் திரைப்பட வெற்றி 

தற்போது, அமரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானியுள்ளது சர்வதேச ரீதியில் இத்திரைப்படம் 200 கோடியை நெருங்கி வருகின்றது.

அமரன் படத்தின் மாபெரும் வெற்றி: பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்... யாருக்கு தெரியுமா? | Sk Gifted Watch To Gv For Amaran Success

 இந்நிலையில் அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளரான ஜிவி. பிரகாஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் ஒரு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US