ஹனி மூனுக்கு கணவருடன் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Sarathkumar Varalaxmi Sarathkumar
By Manchu Sep 04, 2024 01:53 AM GMT
Report

நடிகை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை வரலட்சுமி

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த ஜுலை 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வரும் நிலையில், பெரும் கோடீஸ்வரர் ஆவார். ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

ஹனி மூனுக்கு கணவருடன் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Varalaxmi Nicholai With Daughter Honey Moon Photos

இந்நிலையில் தான் இவர் நடிகை வரலட்சுமியைக் காதலித்து வந்த நிலையில், சரத்குமார் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து கோலாகலமாக திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.  

Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ

Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ

தற்போது நடிகை வரலட்சுமி தனது கணவர் மற்றும் மகளுடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தனது கரதருத்துக்களை தெரிந்து வருகின்றனர்.

சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

ஹனி மூனுக்கு கணவருடன் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Varalaxmi Nicholai With Daughter Honey Moon Photos

வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

திருமணமாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் மும்பையில் கணவர் - மகளுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அவ்வபோது தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டு வருகிறார்.

ஹனி மூனுக்கு கணவருடன் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Varalaxmi Nicholai With Daughter Honey Moon Photos

Siragadikka Aasai: முத்துவை பொலிசிடம் மாட்டிவிட்ட மீனா... மீண்டும் விரிசல் ஏற்படுமா?

Siragadikka Aasai: முத்துவை பொலிசிடம் மாட்டிவிட்ட மீனா... மீண்டும் விரிசல் ஏற்படுமா?

அந்த வகையில் தற்போது வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளார்.

இதில் வெளிநாட்டிற்கு தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்ற போது தன்னுடைய மகளையும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் வரலட்சுமி சிறந்த மனைவி மட்டுமின்றி சிறந்த தாய் என்று புகழ்ந்து வருகின்றனர்.

ஹனி மூனுக்கு கணவருடன் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் | Varalaxmi Nicholai With Daughter Honey Moon Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US