நடிகை வரலட்சுமிக்கு சர்ப்பிரைஸாக பரிசளித்த கணவர்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

Varalaxmi Sarathkumar Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Jul 23, 2025 08:15 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை வரலட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு பிங்க் நிறத்திலான 'போர்ஷே' ரக காரை அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்துவருகின்றது.  

இறுக்கப்பற்று பட புகழ் நடிகை அபர்ணதியின் கியூட் க்ளிக்ஸ்... குவியும் லைக்குகள்

இறுக்கப்பற்று பட புகழ் நடிகை அபர்ணதியின் கியூட் க்ளிக்ஸ்... குவியும் லைக்குகள்

வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை வரலட்சுமிக்கு சர்ப்பிரைஸாக பரிசளித்த கணவர்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Varalakshmi Husband Gifted A Car Viral Video

முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தால், அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஹீரோயினாக மட்டுமன்றி வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை வரலட்சுமிக்கு சர்ப்பிரைஸாக பரிசளித்த கணவர்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Varalakshmi Husband Gifted A Car Viral Video

நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோல கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது. 

நடிகை வரலட்சுமிக்கு சர்ப்பிரைஸாக பரிசளித்த கணவர்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Varalakshmi Husband Gifted A Car Viral Video

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.  

நடிகை வரலட்சுமிக்கு சர்ப்பிரைஸாக பரிசளித்த கணவர்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Varalakshmi Husband Gifted A Car Viral Video

இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிறத்திலான Porsche ரக காரை அவர் கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார். 

மாமியார் வீட்டிலும் ராணியாகவே வாழும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

மாமியார் வீட்டிலும் ராணியாகவே வாழும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த காருக்கு பார்பின்னு பெயர் வைக்கப்போறேன் என்று வரலட்சுமி மகிழ்ச்சியுடன் கூறுகிறார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் லைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US