புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி

Sarathkumar Varalaxmi Sarathkumar
By Manchu Jul 07, 2024 11:18 AM GMT
Report

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளதுடன், படுக்கையறையில் தனது நாயை கொஞ்சியுள்ளதை ரசிகர்கள் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி | Varalakshmi Honey Moon With Husband Photos Viral

நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வரும் நிலையில், பெரும் கோடீஸ்வரர் ஆவார். 

நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி | Varalakshmi Honey Moon With Husband Photos Viral

நிக்கோலாய் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் பல சர்ச்சையான கேள்விகளை ரசிகர்கள் பலரும் எழுப்பினர்.

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி | Varalakshmi Honey Moon With Husband Photos Viral

பிரேம்ஜி மனைவி வெளியிட்ட காணொளி... தலைவா உனக்கா இந்த நிலைமை? கொந்தளிக்கும் ரசிகர்கள்

பிரேம்ஜி மனைவி வெளியிட்ட காணொளி... தலைவா உனக்கா இந்த நிலைமை? கொந்தளிக்கும் ரசிகர்கள்

தற்போது இதெல்லாம் ஓய்ந்த நிலையில், ’புயலுக்கு பின் அமைதி’ என்ற கேப்ஷனுடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தினை வரலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டா ஸ்டோரியின் காணொளி ஒன்றினையும் வைத்துள்ளார். அதில் படுக்கையறையில் நாயை கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியினை வைத்துள்ளார்.

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி | Varalakshmi Honey Moon With Husband Photos Viral

Baakiyalakshmi: கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி- இடியாக விழுந்த நீதிமன்ற தீர்ப்பு

Baakiyalakshmi: கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி- இடியாக விழுந்த நீதிமன்ற தீர்ப்பு

இதனை அவதானித்த நெட்சடின்கள் கணவரை காணும், படுக்கையறையில் யாரை கொஞ்சிக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி | Varalakshmi Honey Moon With Husband Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US