பிரேம்ஜி மனைவி வெளியிட்ட காணொளி... தலைவா உனக்கா இந்த நிலைமை? கொந்தளிக்கும் ரசிகர்கள்

Viral Video Funny viral video
By Manchu Jul 07, 2024 10:49 AM GMT
Report

நடிகர் பிரேம்ஜி மனைவி வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

நடிகர் பிரேம்ஜி

கங்கை அமரன் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோததரான பிரேம்ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

பிரேம்ஜி வயது அதிகம் என்பதால் ரசிகர்கள் அவரது திருமணத்தினால் பயங்கர அதிர்ச்சியடைந்தனர்.

Baakiyalakshmi: கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி- இடியாக விழுந்த நீதிமன்ற தீர்ப்பு

Baakiyalakshmi: கண்ணீர் விட்டு கதறும் ஈஸ்வரி- இடியாக விழுந்த நீதிமன்ற தீர்ப்பு

நடிகரும் மற்றும் இசையமைப்பாளருமான பிரேம்ஜிக்கு, திருமண பின்பு, அவரது மனைவி அவ்வப்போது காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில், வாழ்த்தி கருத்துக்களையும் பதிவிட்டிருந்தனர்.

பிரேம்ஜி மனைவி வெளியிட்ட காணொளி... தலைவா உனக்கா இந்த நிலைமை? கொந்தளிக்கும் ரசிகர்கள் | Premji Wife Indhu Shared Instagram Video

சமீபத்தில் பிரேம்ஜி சமையலறையில் சமைக்கும் காட்சியை வெளியிட்டிருந்தார். இதனை அவதானித்த ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது வீடு துடைப்பது, துணி துவைத்து காயப்போடும் காட்சியினையும், சிங்கிலாக இருந்த போது ஜாலியாக இருந்த காட்சியை சேர்த்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நவ்யா நாயர் சொன்ன Good News- குவியும் வாழ்த்துக்கள்

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நவ்யா நாயர் சொன்ன Good News- குவியும் வாழ்த்துக்கள்

இதனை அவதானித்த நெட்டிசன்கள் தலைவா மனசு ரொம்ப வலிக்குது... உனக்கா இந்த நிலைமை... என்று பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US