அது கொன்று விடும்... பகீர் கிளப்பிய வனிதா!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் நடிகை வனிதா அதுகுறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
அதாவது, வன்முறை, ஆக்ரோஷமான உடல் பிஹேவியர், தவறான வார்த்தைகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவை உங்களை கொன்று விடும்... நான் அதற்கு எதிரானவள்,
Violence, aggressive physical behaviour, abusive words and mental trauma can kill u... I am against it and that made me make a few important decisions in my life... And u know what I'm happy successful and peaceful #BBUltimate
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) March 15, 2022
அதுவே என் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வைத்தது... மேலும் நான் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும் #BBUltimate என பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சர்ச்சையாகி வரும் நிலையில் வனிதாவின் இந்த டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.