பிக் பாஸ் வீட்டின் ஊர்க்கிழவி என அழைக்கப்படும் முக்கிய போட்டியாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய வனிதாவின் பதிவு..
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏடிகே வெளியேற்றப்பட்டமை குறித்து வனிதா போட்ட பதிவு ரசிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக சேவ்வாகும் போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்கள் பலரை வென்று விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஒரு அறையில் நடைப்பெறும் என்பதால் பல சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என ஆண்கள் பெண்கள் வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பார்கள்.
இதன்படி, ஜிபி முத்து, மைனா, ரக்ஷிதா, ராபர்ட், அசீம், ஜனனி, ஏடிகே, விக்ரமன், கதிர், மகேஷ்வரி, செரீன்,ராம், ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இதில் மக்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்பட்ட போட்டியாளராகவும் அசீம் பார்க்ப்படுகிறார்.
எத்தைனை முறை எவிக்ஷனுக்கு சென்றாலும் முதல் ஆளாக இவர் சேவ் ஆவார் அந்தளவு மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறது.
மேலும் இதில் முக்கிய போட்டியாளராக 90 மேற்ப்பட்ட நாட்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெப் சிங்கர் தான் ஏடிகே. இவர் தான் இந்த வாரம் எவிக்ஷனில் சிக்கி வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டின் ஊர்க்கிழவி இவர்தானாம்
இவரை தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியில் வந்தால் பிக் பாஸ் “ஊர்க்கிழவி” என்று தான் ஏடிகேவை வர்ணிப்பாரர்கள்.
இந்நிலையில் இன்றைய முதல் முறையாக வனிதா விஜயகுமார் அவர்கள் ஏடிகே பற்றி பதிவொன்றை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பதிவில், “முன்னாள் போட்டியாளர்களால் தேவையில்லாமல் அவரை பலி கொடுத்துவிட்டார்கள் தேவையில்லாத டாஸ்க்” என்றார் என குறிப்பிட்டு ஏடிகேவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Poor guy sacrificed unnecessarily.. thanks to ex contestants… thevaillathe task https://t.co/DmTPwRtt7C
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 14, 2023
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ஏடிகேவை கடுமையாக வர்ணித்து வருகிறார்கள்.