அரசியல் என்ட்ரி... 4வது திருமணம்? வனிதா குறித்து ஜோதிடர் கூறிய பரபரப்பு தகவல்
வனிதா விஜயகுமார் கண்டிப்பாக 4வது திருமணம் செய்து கொள்வார் என பிரபல ஜோதிடர் கணித்து கூறியுள்ளதால் ரசிகர்களின் பரபரப்பு எகிறியுள்ளது.
விவாகரத்து, குடும்ப பிரச்சனை என பரபரப்பாய் சென்று கொண்டிருந்த வனிதாவுக்கு பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
அதிலும் 3வது திருமணம் செய்து கொண்டு அவர் செய்ய அலப்பறைகள் பிபி-யை எகிறவைத்தது.
அந்த திருமணமும் தோல்வியில் முடிய, தற்போது சினிமா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் வனிதா.
இந்நிலையில் ஜோதிடர் ஒருவர் வனிதாவின் எதிர்காலம் பற்றி கணித்து கூறியுள்ளார்.
அதில், வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார். அவரது வருங்கால கணவரின் பெயர் S என்ற எழுத்தில் துவங்கும் என சொல்லி உள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா, ஏற்கனவே 3 முறை திருமணமாகி மூன்றும் விவாகரத்தில் முடிந்துவிட்டது.
அதுமட்டுமல்ல வனிதா, அரசியலிலும் நுழைந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போல் மிகப் பெரிய தலைவராக ஜொலிப்பார் எனவும் அந்த ஜோதிடர் கணித்துள்ளார்.