நான் வனிதாவின் மகன் இல்லை! ஸ்ரீ ஹரி கொடுத்த அதிர்ச்சி பதில்

Vanitha Vijaykumar
By Manchu May 25, 2022 03:56 PM GMT
Report

வனிதா தனது மகனான ஸ்ரீஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள நிலையில், ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீஹரி சரியான பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் வனிதா

தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.

நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.

ஆபத்தை ஏற்படுத்தும் கிரீன் டீ! எந்த நேரத்தில் குடிக்கலாம் தெரியுமா? 

நான் வனிதாவின் மகன் இல்லை! ஸ்ரீ ஹரி கொடுத்த அதிர்ச்சி பதில் | Vanitha Son Sri Hari Answer Question In Tamil

மகனுக்கு வாழ்த்து கூறிய வனிதா

தற்போது தனது வேலையில் பிஸியாக இருந்து வரும் வனிதா,  தனது முதல் மகன் ஸ்ரீ ஹரி தன்னுடன் இல்லை என்றாலும் அவரது 21வது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

ஸ்ரீ ஹரியை டேக் செய்து வனிதா விஜயகுமார் பிறந்த நாள் வாழ்த்து பதிவிடவே, அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரது பதிவினை பார்த்து நீங்கள் வனிதா மகன் தான், அம்மா மாதிரியே இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகனா ப்ரோ என கேட்க அதற்கு ஸ்ரீஹரி, நான் ஆகாஷின் மகன் என பதில் கூறியுள்ளார் இந்த பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் நடந்த திருமணம்! இந்தியாவில் திரையரங்கில் கண்டு மகிழ்ந்த பெற்றோர் 

நான் வனிதாவின் மகன் இல்லை! ஸ்ரீ ஹரி கொடுத்த அதிர்ச்சி பதில் | Vanitha Son Sri Hari Answer Question In Tamil

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US