கண்கவர் ஆடையில் விஜயகுமாரின் இளைய மகள்.. மாடர்ன் லுக்கில் வெளியான புகைப்படங்கள்

Sridevi Tamil Cinema Instagram Viral Photos
By DHUSHI May 18, 2024 04:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் விஜயகுமார் இளைய மகள் ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்ரீதேவி

அடிபட்ட கையோடு ரேம்ப் வாக் வந்த ஐஸ்வர்யா ராய்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

அடிபட்ட கையோடு ரேம்ப் வாக் வந்த ஐஸ்வர்யா ராய்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார். இவர், என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றி நடக்கக் கூடியவர்.

சினிமா வாழ்க்கையில் மிக பிரபலமாக இருப்பதை போல் குடும்ப வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஐந்து பெண் பிள்ளைகளுக்கு ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில், நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா ஜோடிக்கு மகளாக பிறந்தவர் தான் ஸ்ரீதேவி.

கண்கவர் ஆடையில் விஜயகுமாரின் இளைய மகள்.. மாடர்ன் லுக்கில் வெளியான புகைப்படங்கள் | Vanitha Sister Sridevi Vijayakumar Photos

இவர் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சினிமாவில் வளர்ந்து வருவார் என எதிர்பார்த்த போது பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சென்று விட்டார்.

தற்போது, ஸ்ரீதேவி ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

கண்கவர் ஆடையில் விஜயகுமாரின் இளைய மகள்.. மாடர்ன் லுக்கில் வெளியான புகைப்படங்கள் | Vanitha Sister Sridevi Vijayakumar Photos

புது லுக் புகைப்படங்கள்

சுசித்ரா - கார்த்திக்கிற்கு நடுவில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

சுசித்ரா - கார்த்திக்கிற்கு நடுவில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

இப்படியொரு நிலையில் அவரது சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.

அந்த வகையில், கருப்பு, சிவப்பு ஆகிய நிறங்கள் கலந்த ஒரு ஆடையில் கிளாமர் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கண்கவர் ஆடையில் விஜயகுமாரின் இளைய மகள்.. மாடர்ன் லுக்கில் வெளியான புகைப்படங்கள் | Vanitha Sister Sridevi Vijayakumar Photos

புகைப்படங்களை பார்க்கும் பொழுது அவருக்கு 37 வயதாகின்றது என்பது போல் தெரியவில்லை. மாறாக மெழுகுசிலைப் போல் இன்று இளமையாக இருக்கும் ஸ்ரீதேவியின் அழகிற்கு என்ன காரணம் என அவரது ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US