குளிக்கிற போட்டோ மட்டும்தான் போடல...கண்ணெல்லாம் சிவந்து இருக்கு... தீயாய் பரவும் வனிதாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்
நடிகை வனிதா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் குடிச்சிருக்கீங்களா என கேட்டு வருகின்றனர்.
அண்மையில் வனிதா வெளியிட்ட போட்டோக்களில் மேக்கப் இல்லாமல் களைந்த தலை, ஸ்பெக்ஸ் என வேற மாதிரி இருக்கிறார் .
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. குடிச்சிருப்பாங்க போல என்றும் நல்ல மப்பு போல என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் இன்னும் குளிக்கிற போட்டோ மட்டும்தான் போடல அதுவும் சீக்கிரம் வந்துவிடும் போல என கூறி வருகின்றனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாவே வனிதா சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகின்றார்.
தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படமும் சமூகவலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.