இது என்னுடைய மகன்.... வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் தாயா இப்படி? அறைகுறை ஆடையுடன் இருக்கும் சர்ச்சைக்குரிய வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் லோ நெக் டாப்பில் நாயுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
தொடர்ந்து சினிமா படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக உள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் வெள்ளை நிற லோ நக் டாப்பில் மாடியில் நாய்க்குட்டியை வைத்து கிறங்க வைத்துள்ளார்.
என்னுடைய நாய் மகன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆனால் இந்த லைட்டிங்கில் செம க்யூட்டாக உள்ளார் வனிதா.
வனிதாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஓவர் என விளாசி வருகின்றனர். அது மட்டும் இல்லை, வயதுக்கு வந்த பெண் பின்ளைகள் இருக்கும் போது இது போன்ற புகைப்படம் தேவையா என்றும் திட்டி வருகின்றனர்.
