அசீம் நீ யாருன்னே தெரியாது..! டைட்டில் வின்னரை கிழித்து தொங்கவிட்ட வனிதா

Bigg Boss Vanitha Vijaykumar Marriage Mohammed Azeem
By Dhushi Feb 11, 2023 03:38 AM GMT
Report
120 Shares

பிரபல நடிகை வனிதா விஜயகுமார், “அசீமை யார் என்றே தெரியாது, அவன் யாரு எனக்கு” என சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார்.

சினிமாவில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து பட்டைய கிளப்புவர் நடிகர் விஜயகுமார். இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் தான் வனிதா விஜயகுமார்.

இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் சினிமாவில் நுழைந்தார்.

இவரின் முதல் படத்திலே இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு ஆண்குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்ட பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் அடித்தார்.

அசீம் நீ யாருன்னே தெரியாது..! டைட்டில் வின்னரை கிழித்து தொங்கவிட்ட வனிதா | Vanitha Roast Aseem

அசீமை கிழித்து தொங்க விட்ட வனிதா

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 உள்ள விக்ரமன், அசீம், தனலெட்சுமி, சிவின் உள்ளிட்ட போட்டியாளர்களை பற்றியும் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் அசீம் டைட்டில் வின்னரானதும், அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததுடன், இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், “அசீம் நீ யாருன்னே தெரியாது, நான் உன் சீரியலை பார்த்தது இல்லை, உன்னை எனக்கு பிடிக்கவே பிடிக்காது” என கூறியுள்ளார். இதற்கு அசீமும் சிரித்துக் கொண்டே சமாளித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ வனிதாவின் உண்மையான முகம் வெளியில் வந்துள்ளது அசீம் .” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.    

அசீம் நீ யாருன்னே தெரியாது..! டைட்டில் வின்னரை கிழித்து தொங்கவிட்ட வனிதா | Vanitha Roast Aseem

அசீம் நீ யாருன்னே தெரியாது..! டைட்டில் வின்னரை கிழித்து தொங்கவிட்ட வனிதா | Vanitha Roast Aseem


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US