வனிதா வெளியிட்ட அடுத்த புகைப்படம்: துளி கூட மேக்கப் இல்லாமல் இப்படியா?
நடிகை வனிதா பவர்ஸ்டாருடன் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் தைரியமாக வலம்வரும் நடிகை வனிதா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.
நடிகர் பவர்ஸ்டாருடன் பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கும் வனிதா அவ்வப்போது அதன் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்நிலையில் தற்போது பவர்ஸ்டாருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு, குறித்த படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராவதாக கருத்து தெரிவித்துள்ளார்.
எந்நேரமும் அட்டகாசமான மேக்கப்புடன் அழகில் ஜொலிக்கும் வனிதா பவர்ஸ்டாருடன் வெளியிட்ட புகைப்படத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் சிலர் புகழ்ந்தும், சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.