இதைப் பண்ண மறந்துட்டீங்க? கொள்ளை அழகில் வனிதா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்! ரசிகரின் கேள்வி
நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அவரது அழகினை வர்ணித்து கருத்தகளை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல ரிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.
சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் வனிதா, அவ்வப்போது கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
அவர் வெளியிடும் புகைப்படத்தில் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் சரமாரியான கருத்தக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போதும் கொள்ளை அழகில் வனிதா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் லட்டு மூக்கு.... கேரவான் லைப் என்று போட மறந்துட்டீங்களே! என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
