வனிதா வெளியிட்ட அடுத்த புகைப்படம்: உங்க பின்னாடி சரக்கு பாட்டில் அப்படியே இருக்கு மறந்துட்டீங்களே! ரசிகரின் சரமாரியான கருத்து
நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் சைட்டுமேனியாக அவரை கலாய்த்து வருகின்றனர்.
நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல ரிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணனுக்கு போட்டியா என்று கேலி செய்ததோடு, இதனை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் இவரது முடியின் மீது பொறாமை கொள்கின்றனர். ஆனால் ஒரு ரசிகரோ... மேடம் உங்க பின்னாடி சரக்கு பாட்டில் அப்படியே இருக்கு அதை எடுக்க மறந்துட்டீங்க என்று புகைப்படத்தினை உற்று நோக்கி தவறு கண்டுபிடித்து கிண்டல் செய்துள்ளார்.
