ஏன் தேங்காய் மண்டை மாதிரி இருக்குது? வனிதா வெளியிட்ட ஒற்றை புகைப்படம்! ரசிகரின் சரமாரியான கருத்து
நடிகை வனிதா தற்போது மாடர்ன் உடையணிந்து வெளியிட்டு புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் தைரியமாக வலம்வரும் நடிகை வனிதா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.
நடிகர் பவர்ஸ்டாருடன் பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கும் வனிதா அவ்வப்போது அதன் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் மஞ்சள் புடவையணிந்து வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு, இவரது பழைய கதையை தோண்டியடுத்து திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தற்போது வனிதா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் சிலர் புகழ்ந்து வரும் நிலையில், சிலர் தனது பாணியில் திட்டித்தீர்த்து வருகின்றார். ஆம் ரசிகர் ஒருவர் எப்போ போட்டோ பிடிச்சாலும் ஏன் உன் மண்டை மட்டும் தேங்காய் மாதிரி இருக்குது? என்று கேட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.
