அப்பாவை நினைத்தப்படி பிரபல நடிகரை போட்டு தாக்கிய வனிதா- அதிர்ந்து போன அந்தகன் அரங்கம்

Samuthirakani Tamil Cinema Vanitha Vijaykumar
By DHUSHI Aug 06, 2024 04:55 PM GMT
DHUSHI

DHUSHI

Report

வனிதா விஜயகுமார் ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த சுவாரஷ்யங்களை ஓபனாக திரைப்பட விழாவில் பகிர்ந்துள்ளார்.

வனிதா விஜயகுமார்

பிலிம்பேர் விருது விழாவில் படு கிளாமரில் அதிரவிட்ட ஜோதிகா! வைரலாகும் புகைப்படம்

பிலிம்பேர் விருது விழாவில் படு கிளாமரில் அதிரவிட்ட ஜோதிகா! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் வனிதா விஜயகுமார்.

இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

அப்பாவை நினைத்தப்படி பிரபல நடிகரை போட்டு தாக்கிய வனிதா- அதிர்ந்து போன அந்தகன் அரங்கம் | Vanitha Insulted Samuthirakani With Bad Words

நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.

சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்கையில் மகளை எப்படியாவது வெள்ளத்திரையினுள் அனுப்பி விட வேண்டும் பல முயற்சிகள் செய்தும் வருகிறார்.

அப்பாவை நினைத்தப்படி பிரபல நடிகரை போட்டு தாக்கிய வனிதா- அதிர்ந்து போன அந்தகன் அரங்கம் | Vanitha Insulted Samuthirakani With Bad Words

திரைப்பட விழா

இளசுகளின் கனவுக்கன்னி கஜோலின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

இளசுகளின் கனவுக்கன்னி கஜோலின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?

இந்த நிலையில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

அப்பாவை நினைத்தப்படி பிரபல நடிகரை போட்டு தாக்கிய வனிதா- அதிர்ந்து போன அந்தகன் அரங்கம் | Vanitha Insulted Samuthirakani With Bad Words

அந்தகன் திரைப்படம் எதிர்வரும் 9 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கின்றதால் பிரபலங்கள் கூடி திரைப்பட விழா நடத்தியுள்ளனர்.

திரைப்பட நிகழ்வில், பிரசாந்த், சமுத்திரகனி, சிம்ரன், வனிதா விஜயகுமார், பெசன்ட் ரவி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்பாவை நினைத்தப்படி பிரபல நடிகரை போட்டு தாக்கிய வனிதா- அதிர்ந்து போன அந்தகன் அரங்கம் | Vanitha Insulted Samuthirakani With Bad Words

அப்பாவை நினைத்து திட்டினேன்..

அந்த சமயத்தில் ஷீட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த சுவாரஷ்யங்கள் ஓபனாக பகிரப்பட்டது. அப்போது மேடையில் அமர்ந்திருந்த வனிதாவிடம் “சமுத்திரக்கனியை திட்டும் போது யாரை மனதில் வைத்துக் கொண்டு திட்டினீர்கள்?” என்ற கேள்வி எழுப்பட்டது.

அந்த கேள்விக்கு பதில் கொடுத்த வனிதா, “ என் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டேன். உடனடியாக என் மனதில் தோன்றியவற்றையெல்லாம் திட்டி தீர்த்து விட்டேன். அவரும் அந்த அளவு நடிப்புடன் ஒன்றி போய் விடுவார். எப்போது என் அப்பாவை முன்மாதிரியாக வைத்துக் கொள்வேன்...” என கூறியுள்ளார்.

அப்பாவை நினைத்தப்படி பிரபல நடிகரை போட்டு தாக்கிய வனிதா- அதிர்ந்து போன அந்தகன் அரங்கம் | Vanitha Insulted Samuthirakani With Bad Words

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வனிதா அவர் அப்பா மீது வைத்துள்ள பாசத்தை பார்த்து அரங்கத்திலுள்ளவர்கள் வியந்து போயுள்ளனர்.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US