வனிதாவின் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

Vijaykumar Tamil Cinema Vanitha Vijaykumar Viral Photos Jovika Vijaykumar
By Dhushi Jun 26, 2025 02:30 AM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் மகள் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் வலம் வரும் நிலையில் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

அழகில் அம்மாவை ஓரங்கட்டிய ரம்பா மகள்.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

அழகில் அம்மாவை ஓரங்கட்டிய ரம்பா மகள்.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

வனிதாவின் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Daughters Recent Photos Viral On Media

பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.

உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. பார்கவியின் புது பிளான்- பதைபதைக்கும் கதையின் திருப்பம்

உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. பார்கவியின் புது பிளான்- பதைபதைக்கும் கதையின் திருப்பம்

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்த வனிதா கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் பிரிந்து விட்டார்.

வனிதாவின் புதிய திரைப்படம்

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படத்திற்கான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

வனிதாவின் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Daughters Recent Photos Viral On Media

இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். 40 வயதை தாண்டிய பெண்ணொருவர் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

என்ன செய்கிறார்?

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார் அவருடைய மகள்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த புகைப்படத்தில், ஜெயனிதா ராஜனை பார்க்கும் பொழுது விஜயகுமாரின் குடும்பத்தினருக்கே டஃப் கொடுப்பார் போன்று விளங்குகிறது.

வனிதாவின் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Daughters Recent Photos Viral On Media

சிறிய வயதில் மாடலிங் துறையிலும், புத்தகம் எழுவதிலும் ஆர்வம் கொண்ட ஜெயனிதா ராஜன், ஜோவிகாவுக்கு உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயனிதா ராஜன்  சிறு வயதில் இவ்வளவு ஆக்டிவாக இருப்பது இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.

அத்துடன் வனிதா தன்னுடைய இரண்டு மகள்களையும் சினிமாத்துறைக்குள் கொண்டு வருவதற்கு வெளியில் இருந்து பாரிய வேலை பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் தெரியுமா? | Vanitha Daughters Recent Photos Viral On Media

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US