மஞ்சுளா மறுஜென்மம் எடுத்துவிட்டாரா? நடிகை மஞ்சுளாவாக மாறிய ஜோவிகாவின் வைரல் புகைப்படம்

Manjula Vijayakumar Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Manchu Feb 07, 2024 03:08 AM GMT
Report

வனிதாவின் மகள் ஜோவிகா தனது பாட்டி மஞ்சுளாவை பிரதிபலிக்கும் விதமாக எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ஜோவிகா

விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர ஜோடிகளின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய இவர், தனது உடன்பிறப்புகள் யாரிடமும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கின்றார்.

ஆனாலும் அவ்வப்போது அவர்கள் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டியும் வருகின்றார். இந்நிலையில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

மஞ்சுளா மறுஜென்மம் எடுத்துவிட்டாரா? நடிகை மஞ்சுளாவாக மாறிய ஜோவிகாவின் வைரல் புகைப்படம் | Vanitha Daughter Jovika Look Grand Mother Manjula

பின்பு பாதியில் வெளியேற்றப்பட்ட இவருக்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆதலால் இவர் விருப்பத்திற்கு வனிதா உறுதுணையாக இருந்து வருகின்றார்.

என் மறுபாதி நீ.... உன்னை ரொம்ப மிஸ் பன்றோம்.. பவதாரிணியை நினைத்து வருந்தும் சகோதரி

என் மறுபாதி நீ.... உன்னை ரொம்ப மிஸ் பன்றோம்.. பவதாரிணியை நினைத்து வருந்தும் சகோதரி


நடிகரும், இயக்குனருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக இருந்து வருகின்றார் ஜோவிகா. எடிட்டிங் உட்பட பல வேலைகளையும் கற்றுக் கொண்டுள்ளார்.

மஞ்சுளா மறுஜென்மம் எடுத்துவிட்டாரா? நடிகை மஞ்சுளாவாக மாறிய ஜோவிகாவின் வைரல் புகைப்படம் | Vanitha Daughter Jovika Look Grand Mother Manjula

ஜோவிகாவின் சினிமா ஆசையை நிறைவேற்ற அவரது தாய் வனிதா தீவிரமாக முயற்சி செய்து வருகின்றார். மகளை வைத்து போட்டோ ஷுட் எடுத்தும் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பிற்கு கிடைத்த கௌரவம்... பொலிசார் கொடுத்த ராஜ மரியாதை

பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பிற்கு கிடைத்த கௌரவம்... பொலிசார் கொடுத்த ராஜ மரியாதை

பாட்டி மஞ்சுளாவாக ஜோவிகா

இந்நிலையில், கண்ணைக் கட்டும் கவர்ச்சியில் புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி, 60'ஸ் மற்றும் 70'ஸ் கெட்டப்பிலும் ஜோவிகா காணப்படுகின்றார்.

மஞ்சுளா மறுஜென்மம் எடுத்துவிட்டாரா? நடிகை மஞ்சுளாவாக மாறிய ஜோவிகாவின் வைரல் புகைப்படம் | Vanitha Daughter Jovika Look Grand Mother Manjula

அதாவது இவரது பாட்டியும் நடிகையுமான மஞ்சளாவின் மறுஜென்மம் போன்று பேரழகியாக ஜோவிகா காணப்படுகின்றார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் மஞ்சுளாவின் மறுஜென்மம் என்று கருத்து தெரிவிதது வருகின்றனர்.

மஞ்சுளா மறுஜென்மம் எடுத்துவிட்டாரா? நடிகை மஞ்சுளாவாக மாறிய ஜோவிகாவின் வைரல் புகைப்படம் | Vanitha Daughter Jovika Look Grand Mother Manjula

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US