எங்க வீட்டு அரிசி மூட்டை! வனிதாவின் 2வது மகள் இப்படி வளர்ந்துட்டாங்களே- பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்
நட்சத்திர தம்பதியான விஜய்குமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா. இவர் விஜய் நடிப்பில் வெளியாகிய சந்திரலேகா திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.
பின்னர் திருமணத்தின் பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். தற்போது இவர் தனது 3ஆவது மகளின் 14ஆவது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய்ராஜன் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜெனித்தா என்ற ஒரு மகள் இருக்கின்றார்.
image - india posts english
எனினும் கடந்த 2012ஆம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜனை பிரிந்த வனிதா, தனது இரண்டு மகள்களுடன் தனியாக வாழ முயற்சித்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தனது மகளை அழைத்துச் சென்றார் ஆனந்த்.
இந்நிலையில் தனது தாயுடன் 14ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் ஜெனித்தா.
வனிதாவின் மகன் அவரது தந்தையுடன் வசித்து வரும் நிலையில், 3ஆவது மகள் அவரது தந்தையுடன் வசித்து வரும் நிலையில், தற்போது 2ஆவது மற்றும் 3 ஆவது மகள்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
image - instagram
எங்கள் வீட்டு குட்டி இளவரசிக்கு 14 வயதாகிவிட்டது என்று பதிவிட்டு வனிதா தன் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.