குடும்ப பாங்காக இருந்த வாணி போஜனா இப்படி? புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடிய ரசிகர்கள்
நடிகை வாணி போஜன் வேற லெவல் கிளாமர் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் புதிய புயலை கிளப்பிவருகின்றது.
வாணி போஜன்
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகை தான் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்கியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜனுக்கு 2020-ஆம் ஆண்டு 'ஓ மை கடவுளே' திரைப்படம் இரண்டாவது நாயகியாக அறிமுகமாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இந்த திரைப்படம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் திரும்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர் லாக் அப், மலேசியா டூ அமீனீஷியா, ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் அஞ்சாமை, போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கிளாமரில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ட்ரெண்டிங் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |