காதலர் தினத்தை கொண்டாட தயாராகி விட்டீர்களா? இவை அனைத்தையும் தாண்டி தான் கொண்டாட வேண்டும்!
இரு இதயத்தின் ஈர்ப்பு விசையே காதல் இந்தக்காதல் எவ்வளவு புனிதமானது என்று யாராவது கேட்டால் காதல் கடவுள் போன்றது என்று சொல்வார்கள்.
காதலர்களுக்காக வாழவும் செய்திருக்கிறார்கள், சிலர் சாகவும் செய்திருக்கிறார்கள் என்பது நாம் அறிந்திருக்கிறோம். இந்த காதலர்களுக்காவே கொண்டாடப்படும் ஒரு அன்பு பரிமாற்ற நாளாக பெப்ரவரி 14ஆம் கொண்டாடப்படுகிறது.
பெப்ரவரி மாதம் முழுவதும் காதலை மொத்தமாக இப்படித்தான் வெளிப்படுத்துவார்கள். ரோஜா தினம், ப்ரப்போஸ் தினம், சாக்லட்தினம், டெடி தினம், வாக்குறுதி தினம், அரவணைப்பு தினம், முத்த தினம் என அத்தனை விதமாகவும் காதலை கொட்டித்தீர்த்து விட்டு இறுதியில் தான் காதலர் தினம் கொண்டாடுவார்கள்.
இந்த நாளை அன்புக்குரியவர்களுக்கு அன்பான வார்த்தைகளால் புதிய புதிய திட்டங்களுடனும் சப்ரைஸ்களுடனும் கொண்டாடுவார்கள்.
இந்த காதலர் தினம் பற்றி இன்னும் முழுமையாக விரிவாக தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியில் காணலாம்.