மில்லியன் பேரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு மீம்! யாரு பாத்த வேல இது! இணையத்தை தெறிக்க விடும் வீடியோ
laugh
video
meme
vadivelu
By Jon
எந்த ஒரு சினிமா பாடல் வெளியானாலும் அதற்கு வடிவேலு வெர்சன் என்ற ஒன்றை நெட்டிசன்கள் வெளியிட்டு விடுகிறார்கள். அவ்வகையில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஸ் கல்யாணம் நடிப்பில் வரவுள்ள ஓமனப்பெண்ணே படத்தின் Lazy பாடலை தற்போது நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.
இதனை கண்ட ஹரிஷ் கல்யாண கோபம் கொள்ளாமல் விழுந்து விழுந்து சிரித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Couldn’t stop laughing at this ??#LazySong #OhManapenne ? https://t.co/en08bEH5Mt Tag that lazy Kanna in ur gang & dedicate this song to them #DontWorryBeLess ? pic.twitter.com/7tzw3ePQMy
— Harish Kalyan (@iamharishkalyan) February 27, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US